குருகுல வாசம். 75 சொற்றவருகவாய்மைக்கும் வியந்து இாக்கமிகுந்து, உபமக் யுவை நோக்கி 'மாணவ நீ தேவ வைத்தியர்களான அசு வினி தேவர்களே உனது தாய வாயால் துதித்திடுவாயாக; அப்படிச்செய்யின் அவர்கள் உனக்கு முன்ருேன்றி, உனது கண்களுக்கு மீளவும் ஒளியைக் கொடுப்பார்கள்” என்று உபமங்யுவுக்குக் குருட்டுத் தன்மை நீங்குதற்கேற்ற உபா யத்தைத் தெரிவித்தார். . இவ்வாறு ஆசிரியர் கூறக் கேட்ட பின்பு உபமத்யு அவ Tಣ உத்திரவுப்படியே அசுவினி தேவர்களே மந்திர ரூப மான வாக்கியங்களால் பல விதமாக நாத் கழும்பேறத் துதித்துக் கடைசியாக அசுவினி தேவர்களே! உங்களது நற்குணங்களையும் நற்கீர்த்திகளையும் காவாாத் துதிப்பதற்கு நான் சக்தனல்லன் கண்ளுெளி குன்றியமையால் இவ் வாழமான கிணற்றில் வீழ்ந்துகிடக்கின்றேன்; இவ் வேளை யில் நீங்கள் வந்து கண்ணுெளி பிந்து என்னைக் கைதுக்கி யருளவேண்டும்” என்று பிரார்த்தித்தான். இவ்வாறு உபமத்யு வருந்தித் துதிப்பதை யறாத அசுவினி தேவர்கள் அவன் அருகில் வந்து 'உபமங்யு'; நாங்கள் உன்மீது நிரம்ப அன்புள்ளவர்களாக விருக்கிருேம்; நீ பயப்படவேண்டாம்; நீ நெடுநாளாகப் பட்டினி கிடக் கின்ருய்; இதோ உனக்குச் சுவைமிக்க பகடினம் கொண்டு வந்திருக்கின்முேம்; இதனை உண்ணுவாயாக’ என்று சொன்னர்கள். அவர்கள் இங்ஙனம் கூறலும் உபமங்யு கேட்டு "மாண்பு மிக்க பெரியோர்களே! உங்கள் கட்டளை யை யான் கடக்கக்கூடாதாயினும், குருவுக்குத் தெரியா மலும் அவரது அநுமதியின்றியும் இதனை யான் சாப்பிட
பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/80
Appearance