பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இதிகாசக் கதாவாசகம். காட்டிான் புத்திரர் நாற்றுவருள் துரியோதனன் மாக் திரம் உடல் பருமனிலும் வலிமையிலும் ஒரு சிறிது பீம. ளுேடு ஒத்தவன். இவன், பீமனுக்கு இளமைப் பருவத் திலேயே அவனது பராக்கிரமச் செய்கைகளால் புகழும் மதிப்பும் பெருகுவதைக்கண்டு சிறிதுசிறிதாகப் பீமன் மீது பொருமையும் பகைமையும் கொள்ளத் தலைப்பட்டான். அதனுல் அவன், 'பிற்றை நாளில் பீமனைத்துணைக்கொண்டு உதிட்டிான் நமது தந்தையின் ராஜ்ய முழுதுக்கும் அதிபதி யாகக் கூடும். காம் அவன் அடிக் கீழ் அடிமையாய் வாழ வேண்டிவரும் என்று விடாது சித்தித்துக் கவலையுற்றிருக் தான். இப்படியிருந்த துரியோதனன் பின்பு"இனிக்காலக் தாழ்க்காது பீமனைக் சீக்கிரத்தில் தொலைத்துவிடவேண்டும் காட் செல்லின் அவனே வெல்லல் என்பது இளைதாக முண் மரங்கொல்க, களையுகா கைகொல்லும் காழ்த்த விடத் து” என்ற பெரியோர் அமுத வாக்கின்படி அரிதாகவே முடியும். என்று தன்னுள் ஆலோசனைசெய்து பீமனைச் சதிப்பதற். குரிய சமயத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அதன்மேல் துரியோதனன் தான் யோசித்தபடி செய்வதற்குத் தக்க உபாயமாக ஒரு நாள் கங்கையில் ஜலக்கிரீடை செய்வதற்குரிய எற்பாடுகளைச் செய்தான். அதற்குத் தன் கம்பிகளையும் பாண்டவர்களையும் அழைத்துச் சென்று கங்கையில் நீர்தி விளையாடி விளையாட்டு முடிவில் பாண்டவர்களோடு போஜனம் செய்தான். போஜனம் ஆன பின் பீமன், ஒரு கூடாத்துள் சென்று, விளையாடிய அயர்ச் சியில்ை அயர்ந்து கித்திரை செய்து கொண்டிருந்தான்;