பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 81. அச்சமயம்பார்த்துத் துரியோதனன் பீமனைக் கொடிகளால், இறுகக் கட்டிக் கங்கையாற்றில் ஆழமான இடத்தில் போட்டுவிட்டான். ஆற்றில் விழுந்த பீமன், அக்கட்டுக்களே உடனே அறுத்துக் கொண்டு நீந்திக் கரையேறி, இது துரியோதனன் செய்த சூழ்ச்சி யென்பதை ஒாாமலே 'யாரோ விளையாட்டாகச் செய்த தாகும் இச்செய்கை' என்று கருதி மறுபடியும் படுத்து கித்திசை போனன். நடு யாமத்தில் மீளவும் பழைய இடத்தில் உறங்கிக் கொண்டி ருக்கும் பீமனைத் துரியோதனன் கண்டு, ஆச்சரியமும் கவ. லேயும் கொண்டு, பல விஷப்பாம்புகளைப் பிடார்கள் மூலம் கொண்டுவரச்செய்து, பீமனைக் கடிக்கும்படி செய்தான். அப்போது பீமன் தன்னைக் கடிப்பவை மூட்டுப்பூச்சி களென்று எண்ணி, எழுந்திராமலே அவற்றைக் கைகளால், நசுக்கி எறிந்துவிட்டுப் பின்பு எழுந்தான். இவ்வாறு பீம இனக் கொல்லுதற்குத் துரியோதனன் செய்த உபாயங்கள் சிறிதும் பயன்படாமற்போயிற் று, போகவே பின்பு ஒரு நாள் துரியோதனன், தன் மாமன் சகுனியோடு ஆலோசனை செய்து, ஒருமுறை பீமன் உண்னும் உணவில் காளகூடம் என்னும் நஞ்சைக்கலந்து உண்ணும்படி செய்தான். பீமன் உண்ட கஞ்சமும் அவனேக் கொஞ்சமும் ஊறு செய்யாது வயிற்றிலேயே அற்ருெழிந்தது. பின்பு ஒரு முறை துரி யோதனன் ஒரு தடாகத்தில் கழுக்களே கட்டுவைத்துப் பீமனை அழைத்துப்போய் அக்கழுக்களுக்கு நேராகக் குதிக் கும்படி ஏவினன். அப்படியே குதித்த பீமன் அக்கழுக் களுக்கு மேல் தண்ணிரில் பல வண்டுகள் தெய்வச் செய லாக மொய்த்துக் கொண்டிருக்கமையால் அவ்விடத்திற் குதித்தால் அவை இறந்துபோமெனக் கருதிச் சிறிது காண் 岱