பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 85 ேேர ராஜ்யத்துக்கதிபதி, உமது புத்திரன் நான்; நானிருக்க உதிட்டிரன் பட்டத்துக்குரியவனுவது எப்படி? உமக்குள்ள அந்தகத்தன்மையால், பாண்டுவே ராஜ்யாதிபதி, அவனுக் குப்பின் உதிட்டிரனே அதற்குரியவன்'என்ருல், பாண்டுவும் அரசியலுக்கொவ்வாத பாண்டுரோகம் உடையவன்ருனே? அவன் அரசியலுக்கு அருகனுயின் நீரும் அருகாதற்குத் தடையென்னே? இவ்வரசியல் மூத்தோராகிய உம்முடை யதே; அதனுல் நானே இளவரசனுதற்கு உரிமையுடை யவன்; உதிட்டிான் இளவரசனுளுல், உமது மைந்தர்க ளாகிய நாங்கள் எங்கள் சந்ததியுடன் அவமதிக்கப்பட்டுப் பாண்டவர்களுக்கு அடிமைகளாய் வாழநேரிடுமென்பது ஒருதலை. பாண்டவர்கள் இடும் கைப்பிடி அன்னத்திற்கு காங்கள் ஏக்கமுற்றுக் காத்திருக்க வேண்டுவதுதான். அா சர்க்கரசராகிய உமக்கு நாங்கள் மக்களாய்ப் பிறந்தது இந்த அடிமை கிலையை அடைவதற்குத்தானே' என்று பலவாறு சொல்லிக் கண் பிசைந்தழுது கண்ணிாால் கால் கழுவ கின்றன். இவ்வாறு தன் புத்திரன் சொல்லிய சொற்களைக் GELL திருதாாட்டிான், துரியோதனனை நோக்கி மைந்த என்ன கூறினே? நீதியில்லா நெறியைக் கருதுகின்ருய்; இது அடாது; இந்த இராஜ்யத்தில் பாண்டுவின் அரசியல் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது; ஆதலால், அவனுக்குப் பின் அவன் மகன் உதிட்டிான்ே அரசியல் வகிக்கத் தகுந்தவன்; அதுவே மதுதிேயுமாகும்; பாண்டவர்களுடன் சேர்ந்தே இவ்விராஜ்யத்தை நீங்கள் ஆளவேண்டும்; உதிட்டிான இள