பீமன் வல்லபம. S7 செய்யார்” என்றெல்லாம் தான் இராஜ்ஜிய பதவி பெற்முல் அதனை வகித்தற்கிருக்கும் உபபலங்களை எடுத்துக் காட்டித் தன் தந்தையைத் தன் பக்கம் திருப்பு முயன்ருன். இவ்வாறு துரியோதனன் இரங்கிய குரலுடனும் பரி புவத்துடனும கூறக் கேட்டலும் திருதாாட்டிரனுக்குப் பாண்டவர்கள் மீதிருந்த அன்பெல்லாம் மாறி வன்பாகக் தொடங்கிற்று. மகளுகிய துரியோதனன் மீது இரக்க மும், வாஞ்சையும், அவன் கருத்தை நிறைவேற்றவேண்டு மென்ற எண்ணமும் விஞ்சியது. உலகத்தில் புத்திர வாஞ்சை யென்பது முற்றுத் துறந்த ஞானிகளையும் பிணிக் குமியல்பினதென்முல், பெற்ற பிள்ளையாகிய துரியோ தனன் துக்கமேலீட்டால் ஒலமிட்டழக் கேட்ட அக்ககனு கிய திருதாாட்டிரனது உள்ளம் பேதுற்று இங்கனமானது ஒரு வியப்போ? மனந்திரிந்த திருதராட்டிரன், பின்பு துரி யோகனனுேடு கன்னன் சகுனி இருவரையும் அழைத்து, அன்று இராப்போதில் தனித்தோரிடத்திலிருந்து, பாண்ட வர்களே நகரத்தை விட்டுப் போக்குதற்குரிய உபாயத்தை ஆலோசித்தனர். அவர்களெல்லாரும் அன்று இரா முழுதும் யோசித்துக் கடைசியாக வாரணுவதத்தில் தற் சமயம் பிரமோற்சவம் நடைபெறுகின்றது; ☞oມ வியாசமாகக் கொண்டு அங்கு போய்ச் சின்குளிருந்து சுவாமி கரிசனம் செய்து வாருங்களென்று நாம் அவர்களே அனுப்பி விடுவதே தக்கது" என்று கம்முள் முடிவிட் டார்கள். இராப்போது புலர்ந்ததும் திருதாாட்டிரன், பீஷ்மன் விதுரன் முதலியோ ைஅழைத்து அவர்களிடத் ல் 'பாண்டவர்களது வாழ்வுக்கப் பொாமல் என் மக்க து வாழவுககு ♔
பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/92
Appearance