பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இதிகாசக் கதாவாசகம். களைக் கங்கையாற்றில் கடத்துவதற்கு விதுரர் முன்னரே இரு தாதுவனேக் கப்பலுடன் கங்கைக் கரையில் இருக்கும் படி செய்திருந்தார். பாண்டவர்கள் கங்கையாற்றை அடை க்கதும் அத்தாதுவன் வந்து அவர்களைக் கப்பலேற்றி அக் கரை சேர்த்தான். அதன்மேல் பாண்டவர்கள் தாயுடன் தென் திசையை சோக்கி அதிவேகமாகப் புறப்பட்டுச் சென்மூர்கள். அரக்கு மாளிகை எரியும்போது பாண்டவர்கள் எரிக் தார்களே' யென்று வருங்கி கின்ற காத்து ஜனங்களெல் லாம் சூரியோதயமானவுடன் எரிந்துகொண்டிருக்கும் மாளி கையைத் கம் கண்ணிராலும், கண்ணிாாலும் அவித்தப் பாண்டவர்களுடைய உடலைக் கேடினர்கள். பாண்ட வர்கள் இம் மாளிகையில் வசிக்குங் காலத்தில் தேனில் விஷத்தைக் கலந்து கொடுத்துப் பாண்டவர்களைக் கொல் அம்படி துரியோதனனுல் அனுப்பப்பட்டு மாளிகையின் ஒருபுறத்திலிருந்த ஒரு வேடச்சியும், அவளது மக்கள் ஐவரும் அன்று அரக்கு மாளிகையின் நெருப்பால் எரிந்து கரிந்து கிடந்தார்கள். பாண்டவர்களைத் தேடிய ஜனங்கள், இந்த அறுவாது.எரிந்த உடலேக் கண்டமாத்திரத்தில் 'குத்தி யும் பாண்டவர்களுமே இங்கனம் எரித்துகிடக்கின்றவர்கள்' என்று கிச்சயித்து அளவிறந்த துக்கமடைந்தார்கள். உடனே அவர்கள், "பாண்டவர்கள் கம் தாயுடன் அரக்கு மாளிகையில் அக்கினியில் மாண்டுபோளுர்கள்' என்று அஸ் தினபுரத்திலிருக்கும் திருதாாட்டிரனுக்குச் செய்தியனுப் பிஞர்கள். அதனைத் திருதராட்டிாலும் துரியோதனனுதி