பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 93 யோரும் தெரிந்து இனிப் புவி முழுதும் நமதேயாகும்” என்று மனதுட்கருதி, ஆழமான குளம், கோடை வெயிலால் மேலே வெம்மையையும் உள்ளே தண்மையையும் கொண் டிருப்பதுபோல் திருகாாட்டிானும் அவனது புத்திரர்களும் பாண்டவர்கள் பிரிவுக்கு மிக வருந்துவது போற் பாசாங்கு செய்து, தாங்கள்செய்த சூழ்ச்சி நற்பயனளித்ததே என்று உள்ளுக்குள் அளவிலா ஆனந்தமுற்றிருந்தனர். “பொன்னலங்கோள மெழுகினல் ஆலயம் புனைந்து தன்னு வெங்கதைப் படைமருச் சுதனேயே சுடுவான் என்ன ஆண்மைகொல் எண்ணிஞன் எண்ணினும் சுடுமோ வன்னி தன்பேயர் மருச்சகன் என்பதும் மறந்தே" பின்பு திருதாாட்டிான் பாண்டவர்கள் தம் தாயுடன் இறந்துபோனதினுல் இன்றுதான் என் கம்பி பாண்டு முடி வாக இறந்தவனுன்ை; வாாணுவக நகரத்துக்குப் பரிவா ாங்களையும் பெரியோர்களையும் அனுப்பி ராஜபுத்திரியாகிய குந்தி தேவியையும், பாண்டவர்களையும் ராஜ மரியாதை யோடு அடக்கஞ் செய்யவேண்டும்; என் வம்சத்தை விருத்தி பண்ணுதற்கிருந்தவர்களாகிய பாண்டவர்கள் அக்கோ எரிந்துபோளுர்கள்; அவர்களுக்கு எவ்வளவு தனங்களினல் என்னென்ன சடங்குகளைச் செய்யவேண்டுமோ அவைகளே யெல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லித் தான் மிக்க துக்கமுற்றதுபோல் நடித்தான். அப்பால் திருகார்ட் டிசனும் அவனது புத்திரர்களும் ஆபரணங்களையும் உத்த ரீயம்_தலைப்பாகைகளையும் களைக்தெறிந்துவிட்டு ஒற்றை வஸ்திரத்துடன் சுற்றத்தார் சூழக் கங்கைக் கரைக்குச் சென்று ஜலதர்ப்பணம் செய்தார்கள். அப்போது சுற்.