பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இதிகாசக் கதாவாசகம், } வேண்டும் என்று தீர்மானித்து மூவரும் 'ஸ்நாக்கப்பிராம னைக்குரிய உடைகளையுடுத்துத் தவவேடத்தாங்கிப் பெரி போது வாழ்த்துரைகளைப்பெற்று, சோம சூரிய அக்கினி கள்போல் கிரிவி:சகோத்தை நோக்கிப்புறப்பட்டனர். அங் மனம் புறப்பட்டவர்கள் குருகேத்திாத்திலிருந்து குருஜாங் கலமென்னும் இடத்தின் வழியாய்ப் பத்ம சாஸுக்குச் وتry சென்று, காலகூட மலையையும் கண்டகி நதியையும் மஹா சோதைக்கையும் ஸ்தாைேச என்னும் நதியையும் முறை யே கடந்து சென்றனர். பின்னர்ச் சாயூ கதியைத்தாண்டிக் கோசல தேசத்தின் கீழ்ப்பாகங்களேக்கண்டு அவற்றைவிட்டு மிதிலாபுரியை அடைந்தனர். கங்கை, சோனம் முதலிய கதிகளேத்தாண்டிக் கிழக்குத்திசையை நோக்கிச்சென்று ஜா சந்தனது நாட்டெல்லையைச் சேர்ந்தனர். பின்பு பசுக்களை r, - re - - - - மிகுதியாகவுடைய கோாகம் என்னும் மலேச்சாலை அணுகி மகத தேசத்து ராஜதானியாகிய கிரிவிாசககாத்தைக் கண் அற்று ர்கள். அந்நகரம் அதன் பெயருக்கேற்ப, விபுலமலை, வராக மலே, விருஷபமலை, ரிஷிமலை, சைக்யகம் என்றும் ந்ேதுமலை காம் குழப்பட்டு விளங்கும் அதன் அழகிய காட்சியைக் கண்டு வியந்தனர். அவ்விடத்திருந்த ர்ேக்கதமஸ், ககr வான் என்னும் முனிவர்களது ஆச்சிாமங்களேக்காட்டி, அம் (?

  • * * - w 4. - * , -

•ಳಿ...? # வாலா மறையும கண்ணபி. ான, ! மாசசுனருக குக் கூகினுள். அப்போது சூரியன் அஸ்தமனமான்ை. அவர் பிரம்மசாரி விாதம் முடித்துக் கிருஹஸ்த ஆச்சிரமம் புகுதம் இருக்கும் பிராமணர்,