பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 3 இதிகாசக் கதாவாசகம். கலேவனுவான்; இவனேயும் இவர்களுடன் பிடித்துக்கட்டிக் கொண்டுபோகவேண்டும்” என்று தீர்மானித்து முனிவரை கோக்கி முனிந்து, முனியே உனது தவமெல்லாம் இன் ருேடு அவமாயிற்றே ! பசு புலியின் தோலைப்போர்த்துக் கொண்டு பயிர்களே யெல்லாம் பிறர் அயிராது :ள்வது போல் .ே எத்தக் காள் இத்த வப்போர்வையைப் போர்த்து இதுபோன்ற த்ேதொழில்களைப் புரிந்துவந்தாய்; பலநாள் கிருடன் ஒது.ாள் அகப்படுவான்' என்றபடி இன்று சிக்கிக் கொண்ட பல்லவா! உனது கூட்டக்காருடன் யுேம் அாசன் அவைக்கு வருவாயாக' என்று அவாையும் ஒருங்கு பிணித் துச்சென்து, அாசன் முன்னிலையில் விடுத்தனர். அாசன் அவையத்காருடன் ஆலோசித்து த்ேதொழிலினாான அவர் களேச் சிாச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டுவிட்டுப் பக்கத் தில் கிறுத்தப்பட்டிருக்கும் முனிவரைக் கண்ணுற்று, காவ லாளிகளே நோக்கி எ! காவலாளிகளே! இங்கு நிற்பவர் யார்: இவரைப் பார்க்கால் முற்றத்துறந்த முனியுங்கவர்போற் காணப்படுகின்றுரே! அகத்தின் அழகு முக த்தில் தெரியு மன்ருே? இவரையும் ஏன் இங்கு வருத்திக்கொணர்ந்தீர்கள்?" என்று வினவினுன். அதற்கு அவர்கள், 'அரசர்பிானே! இவன் முழுத்திருடன்; இவனே இக்கூட்டத்தினர்க்குக் கலேவன்; இவன் வேடத்தைக்கண்டு மயங்கவேண்டாம். நாங் களும் இவனது கவவேடத்தைக்கண்டு மருண்டு, ஓர் துறவி

  • -w.
  • Y

பென்றே கருதிப் பயபக்தியுடன் இவ்வழியில் யாரேனும் செல்லுகின்றனரோ வென வினவிளுேம்; இவன் ஒன்றும் ,سم an - - a. - * - உமையாது விழித்த கண்ணுடன் பேசாகிருந்தனன்; பின் - ,"י - * - - - - வர் இவனகிருப்பிடத்தைப் பரிசோதித்தபோது இத்திருட