பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登澄 இதிகாசக்கதாலகம். சேசியிலே குாைல்வருக்தி ஓர் ஆண்மகவைப் பெற்குள். பேற்ற அவள், தொடர்ந்த மும்மல முருக்கிவேம் பலக்கடல் தொலேயக் கடந்த ஞானியும் கடப்பரோ மக்கள்மேற் காதல்" எனக்கூறியிருப்பவும் காய்க்குப் பிள்ளைகள்மீது உண்டாகும் இயற்கை அன்பும், இாக்கமும், ஒரு சிறிதும் இல்லாது, அக்குழந்தையை ஒருதோட்டத்தில் போட்டுவிட்டுக் குமரிக் துறையை நாடி நீங்கினள். நீங்கவே அக்குழவி உணவு பெருமையால் பசிமிகுந்து வருக்தியழுதது. அச்சமயம் அத்தோட்டக்கின் பக்கவில் பசும்புல் மேய்ந்துகின்ற ஒரு பசுவானது, அக்குழந்தையின் அழுகையொலியைக்கேட்டு, அருகில் வந்து அகன் வருத்தந்திர காவால்குக்கித் தன் பால் மடியைக் குழந்ைதயின் வாயிலிட்டுப் பாலூட்டி, எழு நாள் வரையும் அப்புறம் இப்புறம் செல்லாது அன்போடு பாது காத்துக்கொண்டிருக்தது. அல்விதமிருக்கையில் வயணங்கோடு என்னும் ஊர் விருந்து தன் மண்வியோடு வழிவருகின்ற பூதி அவனும் அந்தணன் ஒருவன் அக்குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டுச் சென்று, யாருமின்றித் தனியே கிடக்கும் அதைக் கண்டு. கெழுமிய துன்பக்கோடு கண்ணீருகுத்து, இவன் பசுமகன் அல்லன்; என்மகனே' என்று சொல்லி, வறியோர் புதையல் பெற்றதுபோல் பெருமகிழ்வுபூண்டு, புத்திரசெல் வத்தை வழியிடையே கொடுத்தலுக்கிரகித்த இறைவன் திருவருாேச் சிக்கித்துத் தொழுது, அக்குழந்தையை எடுத் அதுக்கோள்மீது அனேத்து, உவகையோடு விாைந்து தன்னுளர்