40 இதிகாசக் கதாவாசகம் கருதி, அவ்வந்தணன் விட்டில் ஒருபுடைத் தங்கியிருந்து, அன்றிரவில் பசுவைக் கையிற்பற்றிப் பருக்கைக் கற்கள் கிசம்பிய காட்டுவழியாக ஊருக்குப் புறத்தே சிறிஉதால் கொண்டுபோய் விட்டான். பின்பு அத்தணர்சள், யாகப் பசுவைக் காணுது துணுக்குற்று, காற்புறத்துக் தேடுபவர் களாய் அலந்து ஓரிடத்து அப்பசுபாலகனைப் பசுவோடு அகப்படுத்திக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் ஆபுத்திரன் கருத்தை அறியாது, அவனே நோக்கிப், 'புலைச்சிறுவா! இப்பசுவை இாவில் எதற்காகக் கவர்ந்துகொண்டு வந்தாய்? எனப்பலவாறு கடிந்துரைத்துக் கோலால் அடித்துத் துன் புறுத்தத் தொடங்கினர்கள். அப்பொழுது ஆபுத்திரனே அதிகமாக அடித்து வருத்தும் அந்தண உபாத்தியாயனப் பசு, தன் கோட்டால் குத்திக் குடரை வெளிப்படுத்தி விட்டுக் காட்டி ற்குள் பாய்ந்து விசைக்கோடிவிட்டது. பின்னும் அதிகமாக வருத்திய அவர்களே நோக்கி, ஆபுத்திரன், வருக்கன்மின்; யான் சொல்வன, கேண் மின்; நீங்கள் இப்பசுவை வருத்தத் துணிந்தீர்களே அது உங்களுக்கு #ரிது குற்றஞ் செய்தது. ‘விடுகில மருங்கிற் பபுேல் லார்ந்து கெரிேல மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்த நாள்தோட்ஞ்ே சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோடு அருள்சுரக் தாட்ம்ே இதனே ே(உங்களுக்கு) வந்த செற்ற மேன்ன? 'அவிசொரிக் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சேகுத் துண்ணுமை'கன்று'
பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/49
Appearance