臺鹽 இதிகாசக் கதகக்ங் ஊர் யாது! நீ எதற்காக கண்ணுேத்து:-வா கானம் என்ன என்ற கான்சேட் இங்கு அன்ன் வாரளுகி என்னும் ரிைலுள்ள ஆான உபாத்தியாயன் அபஞ்சிகன் என்னும் அக்கணனது ன்வி; யாஒெழுங் தீய ஒழுக்கத்தால் கணவனேப்பிரித்து, கன்னியாகுமரிக்கு சோடச்சென்றேன்; செல்லுகையில் பாண்டியாது கொற்கை ககாத்துக்கு அப்பால் ஒருகாத தாக்கிஅள்ள ஆயர்பாடி விலே ஆண்மகவு ஒன்றைப்பெற்று, இாக்கமின்றி அதனை ஆங்குள்ள ஒருதோட்டத்தில் இட்டுச்சென்றேன்; இப்படிப் பட்ட விேண்பாட்டியாகிய எனக்கு கற்ககி உளதாமோ? என்று மிகத்துன்புற்று அழுதாள். அவள் பெற்ற அந்த மகனே இவன்; இதில் சிறிதும் யுேறவு இல்லை; இதை வெளிப்படுத்தலால் யாதுபயன் எனக்கருதி, இதுகாறும் உங்களுக்குச் சொல்லாதிருக்தேன்; அசுத்தஅகலால் இவ 2னத் தீண்டாது நீங்குங்கள்” என்று சொன்னன். ஆபுத்தி ான் அதுகேட்டு முனி சிரேஷ்டர்களாகிய அகஸ்திரும் வசிஷ்டரும் தேவகணிகையாகிய கிலோத்கமையின் புத்தி சர்கள் என்பதனை அறியீர்களோ? சாலிக்குத் தவறுகூறத் o துணிக்தீர்களே” என்றுகூறி, அவர்களைகோக்கி கைத்தான். வளர்த்த பூதி அக்கணனும் அவனைப் புலமகனென்று தன் னகத்துக்கு வாவொட்டாது தடுத்துவிட்டான். பின்னர் ஆபுக்திான், ஆதரிப்பார் ஒருவருமின்றி, இாந்துண்டு காலங் கழிக்கக்கருதி, பிச்சைப்பாத்திரத்தைக்கையிலேந்தி, வீடுகள் தோறுஞ் செல்ல, அவனைப் பசுவைத் திருடின கள்வன்' என்று இகழ்ந்து, அந்தணர்கள் ஊர்களில் எல்லாம் அன்ன மிடாமல் பிச்சைப்பாத்திரத்தில் கல்லிடத்தொடங்கினர்கள்.
பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/51
Appearance