உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். உடனே அவன் அதைப் பணிவுடன் வாங்கி து சிந்த தேவி செழங்கல இந்தி விளக்கே: வகளுேர் லேவி மண்ளுேர் முதல்வி: எளுேர் உற்ற இடர் களவாய்” என் து திதித்து அதிதேவியைத்தொழுது, பசியால்வருக்தித் தன்னகம் வக்க அவர்களே ஊட்டி, அக்னாள் தொட்டு முட்டின்றி அனேத்துயிர்க்கும் உணவளிப்பாகுயின்ை. உண் பதற்காக மனிதர்கள் பலர் அவனேச் சூழ்ந்துகொண் டார்கள். பறவைகளும் விலங்குகளும் அவன்ன்ட்டகலாது அன்புடன் சுற்றிக்கொண்டன. இவன் உணஆட்டும் இசை இடைஆன்தி.துவித்துக்கொண்டிேயிருக்க இஆக் இவன் பட்சிசாலம் பயன் கொள்ளப்பழுத்த முதுமாம்போல் விளங்குவானுயின்ை. இங்கனம் இவன் இடைவிடாது புரிந்துவரும் புண் ணியச்செயலைத் தனது பாண்டு கம்பள கடுக்கத்தால் அறித இந்திரன் இவலுக்கு வேண்டும் வாங்கொடுத்தற்கு எண்ணி, வன்த்த உடம்புடன் கண்ன்ேறி ஒரு விருத்த வேதியன் வடிவங்கொண்டு வந்து, ஆபுத்திாக்கு முன் னின், கான் இந்திான்; உனக்கு வாங்கொடுத்தற்கு பாண்டு கம்பளம் - வெள்ளைக் கம்பளம்; இந்திான் தனது பாண்டு கம்பளம் அசைந்தால் உலகில் நிகழும் விசேட நிகழ்ச்சியை அறிக்கிகொள்வானென்று கூறுதல் பெளத்தாத வழக்கம்.