器演 இதிகாசக் கதாடிசைகம், கன் தேைமற்குவியலுகந்தக்கன்னீர்சொரிக்கபீடிகையை மும்முறை வலம்வந்த தொழுது, தன் பழம்பிறப்பு நிகழ்ச்சி கண்பும் தேய்வம் கன்னே அக்கு தாக்கிக்கொண்டு வந்ததை பும் உணர்த்து, அத்தெய்வத்தின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்தாள். அப்போது மணிமேகல தெய்வம், மணி மேகலையின் பக்குவத்தை அறிந்து, ஆகாயத்தினின்றும் இநல்கிவந்து, அவளுக்கு முற்பிறப்பில் கணவனுயிருந்த இரா குலன் வரலாற்றையும் அவனே இப்போது உதயகுமாாளுய்ப் பிறக்கிருக்கிருன் என்பதையும் கறி, ஆகாயவழியே சஞ்சரிக் கச் செய்வதும் உணவின்றியிருக்கச்செய்வதும் வேற்று வடி வம் அளிப்பதுமாகிய மக்கிசங்கள் மூன்றை அவளுக்கு உப தேசித்து விட்டகன்றது. அப்பால் மணிமேகலை அத்தீவிலுள்ள புளினங்களேயும், பொய்கைகளேயும், பூஞ்சோல்கன்யும் பார்த்துக்கொண்டே உலாவிவருகையில் பெண் ஒருக்கி எதிர்ப்பட்டாள். எதிர்ப் பட்டவள் மணிமேகலையை நோக்கி : மிக்க துயரத்தோடு தனியே கிரியும் நீ யார்' என்று கேட்டாள். அதற்கு மணி மேலே தன்னுடைய சென்றபிறப்பின் செய்திகளேயும் இப் பிறப்பின் வரலாற்றையும் கூறி, உன் வரலாறு பாது எனக் கேட்க, அவள் 'இத்தீவிற்கு அயலிலுள்ள இரத்தினதீவத் திலே மிகவுயர்ந்து விளங்கும் சமந்தகூடமலையின் உச்சியிலே யுன் புத்ததேவாது அடியினைப் படிமங்களேத் தரிசித்து விட் இக்விேற்கு முன் ஒரு காலத்தில் வந்தேன்; الثالث لإقليم • *, da 始 * - * - முதன் இந்திரன் கட்டாேயால் இத்தரும பீடிகையைக் காத وتدمير தக்கொண்டிருக்கிறேன்; என் பெயர் தீவதிலகை என்பது” மான். தன் வரலாறு கூறிப் புத்தபீடிகையின் மகத்துவக்கை
பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/61
Appearance