பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

努6 இதிகாசக்கதாவாக்கம். இவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு ஆகாயவழியேசென்ற சாலக காட்டில் புண்ணிய ராஜனது நகர்ப்புறத்து ஒரு சோல்யை அடைந்து, அங்குள்ள ஒரு முனிவண் வணக்கி, "இங்ககளின் பெயர் பாது? இதனே ஆளும் மன்னவன் யாவன்' என்று விளுவினுள். அம்முனிவன் இந்நகரின் காமம் காணபுரம் என்பது. இதனே ஆள்பவன் பூமிசந்திரன் மகளுகிய புண்ணியசாஜன். இவன் பிறந்த நாள்தொட்டு இக்காட்டில் மழைவளம் பிழைத்ததில்லை. பூமியும் மாமும் பலபலன்கனேச் சாக்தளிக்கின்றன. உயிர்கள் கோயிகத்து சுகமாய் வாழ்கின்றன” என அவ்வசசன் பெருமை முதலிய வந்தை அவளுக்கு விரித்திரைத்தனன், அவ்வமையம் புண் னியாாஜன், தன் பெருக்தேவியோடு அச்சோலைக்கு வக்து, ஆண்ள்ேள தருமசங்கனென்னும் முனி புக்கவசை வணக்கி, தருமோபதேசங்கேட்டு, அங்கிருந்தவன், பின்பு முனிவர் அருகிலிருகதமணிமேகலையைகோக்கி, ஈடுமெடுப்புமில்லாத இப்பேழகினள் கையிற் பிச்சைப்பாத்திர முடையவளாய் அறிவுரை கேட்கின்முள்; இவள் யார்” என்று வினவிஞன். அதற்கு அகுகேகின்ற சட்டையிட்ட பிரதானி அரசனே வண ங்கி இக்காவலக் விேல் இங்கங்கையை ஒப்பார் யாவருமில்ர். முன்குெரு காலத்தில் கிள்ளிவளவனேடு கட்புச்செய்யக் கருதி, காவிசிப்பூம்பட்டினம் சென்றிருக்க காலத்து அங்கே யுள்ள அவனவடிகள் என்பார், இவள் வாலாற்றை விளங் கக் கூறி ஆரென்று முன்னமே உாைக்கிருந்தேனல்லவா? அவ.ே இவள்” என்று கூறினன். கூறலும் மணிமேகலை அரசக்கோக்கி, ‘அரசே! உன்கையிலிருந்த பிச்சைப்பாக்கி ~్వ சமே இது, என்கையிற் புகுந்தது; செல்வக்களியால் கெகி