பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


திற்கு-ஒரு கடமைக் கு-ஒர் உணர் வுக் கு-ஒர் ஆதரிசத்துக்குப் பெயர்தான் நாடகம் !

ஆம் நாடகம் இல்லையேல், வாழ்க்கை இல்லைதான் அதகுல்தான் உலகத்தையே ஒரு நாடக மேடையாக ஆக்கி விட்டார் ஷேக்ஸ்பியர் !

இதோ, ஒரு சீதாப்பிராட்டி !...

உயிரும் உயிர்ப்பும் கொண்ட மகுடம்தான் !-நான் மட்டும் சொல்லவில்லை! தலைப்பைக் கேட்டவர்கள்-சொல்லக் கேட்டவர்கள் இவ்வாறு பாராட்டினர். உண்மை ஆளும் போது, வெற்றி அனைத்துக் கொள்ளும் என்பது காந்தி வாக்கு. சத்தியமும் தருமமும் வெல்லும் ஒவ்வொரு மகத் தான வேளையிலும் ஒவ்வொரு சீதாப்பிராட்டி மாண்புடன் பிரகாசிக்கவே செய்வாள் 1-இதுவே சீதாப்பிராட்டியின் பாக்கியம்!-தத்துவம் !

கவிச் சக்கரவர்த்தி படைத்த மிதிலைச் செல்வி சீதை, “விதியின் நாயகி யாக விளங்குகிருள் ! .

நான் படைத்த நாடகத் தலைவி மீனுட்சியோ விதிக்கு நாயகி"யாக விளங்குகிருள்! ஏன், தெரியுமா?-அவளுடைய வாழ்க்கை அப்படி !-வாழ்க்கைப் பிரச்சினையும் அப்படி ! ஆளுல் ஒன்று- அவளுடைய வாழ்வும் வாழ்வின் சிக்கலும் அவளை மட்டுமா சார்ந்திருந்தன?-இல்லை. இல்லவே இல்லையே?-'உலகமெவற்றினும் நிறைந்த அருள் உமை’ காளியையும் அல்லவா சார்ந்து விட்டன ...

மீட்ைசி பட்டிக்காட்டுப் பதுமை; அவளும் ஒரு “புனையா ஒவியமே தான். அன்பைக் கடவுளாக நம்பினுள்; அது மட்டுமல்ல; கல்லையும் காளியாக நம்பிள்ை ! அந்த நம்பிக் கைக்காக, அவள் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா?- என்ைேட தீயை-என்மேலே இதோ, பற்றி