பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

வைரம் :

முத்து ே

வைரம் ே

முத்து ே

வைரம் ே

முத்து ே

வைரம் ே

முத்து ே

97

சையும் வேனேயும் ஒழிக்கிறதுக்கு மருந்துக் கடைகளிலே மருந்து இருக்குது, வைரம் t ஆணுல்...?

ஆணுல்?...

சமுதாயந்தின் உள்ளே ஈறும் பேனுமாக மண்டிக்கிடக்கிற அதர்மங்களையும் அநீதிகளை 4ம் அ ம் பல ப் படுத் தி க் களையெடுத்தாக வேணும். இதுக்கு ஏ, தாழ்ந்த சமுதாயமே !’ அப்படின்னு வசனம் பேசினுஸ், சீரழிஞ்ச @p தாயம் ஒண்னும் சீரடைஞ்சிட முடியாது !

பின்னே?...

செயல்பட வேணும். உன்னைப் போலவும் என்னைப் போலவும் நம்ப மாதிரியான இள்னும் பலப் பல சனங்களைக் கொண்டதுதான் சமு தாயம் என்பது ஆகச்சே, சமுதாயம் வாழ்ந் திால்தாள் சமுதாயத்திலே அங்கம் வகிக்கிற மனித ஜாதி வாழ முடியும் !

உண்மைதான், முத்து !

அந்த உண்மையை நம்பி, மதிச்சு, வழிபட்டுக் கிட்டு வந்தால் அப்பாலே பொய்க்கு வேலை ‘து’ குற்றத்துக்கு அலுவல் ஏது? அதிக்குக் சோவி ஏது? அதேைல உண்மையை அம்பலப் படுத்த வேணும்ன, உண்மைக் குற்றவாளி யார்னு இனம் கண்டு பிடிச்சாக வேணும் !

இது நடக்கக் கூடிய காரியமாப்பா, முத்து?

ஏன் நடக்காது? ஏன் நடக்க முடியாது . சொல்!..சொல் தோழா, சொல் : -