பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


வைரம் : ஆளுல் அந்தச் சமுதாய எதிரியை இனம் கண்டு பிடிச்சாகணுமே? அபலையைக் குற்ற வாளிக் கூண்டிலே நிறுத்தி வேடிக்கை பார்க் குது இந்தப் பொல்லாச் சமூகம். ஆல்ை, குற்ற வாளியோ எங்கேயோ உண்மையைப் போலே துங்கிக்கிட்டிருக்கான் !

முத்து ே அந்த உண்மையைத் தூங்கவிடக் கூடாது, வைரம் துரங்கவும் விடமாட்டேன். அதுக்கு ஒரு வழியையும் கண்டு பிடிச்சிட்டேன் !

வைரம் ே என்ன வழி அது, முத்து?

முத்து ே கடமை வழி அது ! சமுதாயக் கடமையின்

பாற்பட்ட நல்ல வழி அது நேர்வழி அது

வைரம் ே (ஆர்வமாக) சொல்லேன், முத்து !

முத்து ே முதல் அலுவலாக, எப்படியாவது மீனாட்சி அம்மாளின் நல்லெண்ணத்தையும் நல்ல நம் பிக்கையையும் பெற்றுக்கிட்டு, பூரணியை அதே கானி சந்நிதியிலே தாலி கட்டி என்ளுேட மனேவியாக ஆக்கிக்கிடவேணும் அப்பறம், சிறுகச் சிறுக, மீனுட்சி அம்மாளின் மனசைத் தெளியவச்சு, அந்தச் சமுதாயக் குற்றவாளியை இனம் கண்டு, அவள் மூலமே அந்தச் சீதேவி யோட கண்ணிரைத் துடைச்சுப்பிட வேணும் !

‘வைரம் : (ஏக்கம்) வெந்து நொந்து ஏமாற்றத்தின் உச்சி யிலே நின்னு போராடிக்கிட்டு இருக்கிற நிர பராதியான மீனாட்சி அம்மாள் உன் லட்சியக் கனவு வெற்றி யடைய கை கொடுப்பாங்கன்னு நீ எதிர்பார்க்கிறியா, மூத்து? திருடன், “திருடாதே ‘ அப்படின்னு உபதேசம்