பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 20

வையாபுரியின் மாடி வீடு. மாலை.

தன் அருமை அத்தை மகனை புரட்சி வாலிபன் முத்துவை எதிர்பார்த்து வாச லில் காத்திருக்கிருள் பவளக்கொடி. அப் போது, முத்து அங்கு வருகிருன்.

பவளக்கொடி (காதல் ததும்ப) வாங்க ! வாங்க !

முத்து ே (சுரத்து இல்லாமல்) ஊம் !...

பவளக்கொடி ே(ஏக்கம்) என்னைத் தேடி ஓடி வருவீங்க, வருவீங்கன் னு எத்தனை நாள் உங்களுக்காக நான் காத்துத் தவம் கிடந்தேன், தெரியுங் களா, அத்தை மகனே ?

முத்து ே (சுவாரஸ்யம் இல்லாமல்) ஓகோ ?...

பவளக்கொடி : (ஏக்கம்) அத்தான் ! ஊருக்காகக் கவலைப்

படுறவங்க நீங்கன்னு ஊரிலே பேசிக்கிடுருங்சூ, என்னைப் பற்றியும் நீங்க கவலைப்ப படாதுங்களா?

முத்து ே (அதிசயத்துடன்) கவலைப்பட வேண்டியவங் களுக்காகக் கவலைப்பட வேண்டியது நியாயம்