பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி :

மீனாட்சி ே

“பூரணி :

காட்சி: 21

குடிசை : இரவு : நிலவு.

மீனாட்சியும் பூரணியும் சாப்பிட்டு விட்டு வெற்றிலே போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

அப்போது, துரத்தில் மாட்டுச் சதங்கை ஒலி கேட்கிறது , வண்டியின் விளக்கு சன்னமாகத் தெரிகிறது. எ ழு க் து போய் எட்டிப் பார்த்து விட்டு வரு கிருள் பூரணி.

ஆத்தா, சீமான் வையாபுரி மகள் பவளக் கொடி வண்டியிலே சினிமாவுக்குப் போயிக் கிட்டு இருக்குது !

போளுல் போகட்டுமே ? நமக்கென்ன வந் திச்சு, பூரணி ?

நமக்கு ஒண்ணும் வரல்லே, ஆத்தா கன்னி கழியாப் பொண்ணை யாரோ ஒரு கிழவி யோடே அனுப்பிச்சிட்டு, அந்தச் சீமானுக்கு எப்படித்தான் நிம்மதியோடே வீட்டிலே படுத் துக்கிடக்க முடியுதோ ? தெரியலையே?.