பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

மீனாட்சி :

“பூரணி :

மீனாட்சி ே

10%

சமுதாயம் என்கிறது என்ன? நாலு பேர் சேர்நதால், அதுதான் சமுதாயம் ! சமு தாயத்தை உருவாக்கிற மனு:சங்க மெய்யாலுமே திருந்தி மனுசங்களாகவே ஆகிட்டால், அப் பறம் சமுதாயமும் தன்னுலே திருந்திடும் : மனுசங்களையும் திருத்திடுமே ...

வாழ்க்கை எம்புட்டுப் பயங்கரமான போராட்ட மாக இருக்குது, ஆத்தா?

கொட்டாவி விடுகிருள்.

ஆமா, பூரணி, வாழ்க்கைள்ளு போராட்டமே தான் சரி, சரி. நீ உள்ளே போய் கதவைக் கெட்டியமாய் நாதாங்கி போட்டுக்கிட்டுத் துரங்கு. நான் சேரிப்பக்கம் போய் அறுவடை சம்பந்தமாய் பேசி அச்சாரம் கொடுத்திட்டு ஒடியாரேன் !

காலம்பறவேதான் நான் அறுவடைக்கு அச் சாரம் கொடுத்திட்டேனே, ஆத்தா?

ஆமா, ஆமா. மறந்து போச்சு. மனசு ஒரு நிலைப்படாமல் தவிக்கையிலே புத்தியும் தடு மாறிப் போகுது :

காய் குரைக்கிறது.

மீனுட்சி ஆவலோடு வெளியே எட்டிப்

பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பு

கிருள்.