பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி3

வையாபுரி ே

மீனாட்சி :

வையாபுரி ே

மீனாட்சி :

வையாபுரி ே

மீனுட்சி ே

வையாபுரி ே

மீனாட்சி ே

SASiSDDDDDDD

f 15

மீனாட்சியைப் பின்தொடர்ந்த முத்து ஒரு மறைவில் ஒதுங்கி கிற்கிருன். அவன் அதிர்ஷ்டம், ஜன்னல் கதவு ஒன்று திறந்து கிடக்கவே, உள்ளே கடக்கும் கூத்தைக் காண முடிகிறது.

(கனிவுடன்) வ1, மீனுட் சி, வr !

உணர்ச்சிப் பரவசத்துடன் கிற்கிருள் மீனுட்சி. கதவைத் தாழிட்டு விட்டு அவளே மெள்ள மெள்ள கெருங்குகிறார் வையாபுரி.

தெய்வத்தைக் கும்பிடப் புறப்பட்டேன் !

(துடிப்புடன்) காளியையா?

(நயமாக) ஊகூம் !

(குழப்பம்) பின்னே?

(சாகசம்) உன்னை !

(பதட்டம்) ? என்னையா?

ஆமாம். என்வரை நீதானே எனக்குத் தெய்வம்? -

மீட்ைசியை மிக அருகில் கெருங்கு கின்றார் வையாபுரி !

(த வி ப் பு ட ன்) நான் தெய்வமா?...வெறும் நடைப் பிணமான என்னைத் தெய்வமாக்கி