பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

மீனாட்சி ே

வையாபுரி :

மீனாட்சி ே

வையாபுரி ே

மீனாட்சி ே

ត្uងអង្កេរិ៍ ។

மீனாட்சி ே

  1. 16

தெய்வத்தோ. மதிப்பைக் குறைச்சிடாதீங்க, மச்கான் !

விம்முகின்றாள் மீனட்சி.

(பொய் நடிப்புடன்) தங்கத்தோட மதிப்பு தங்கத்துக்குத் தெரியாது, மீனுட்சி !

(ஏக்கம்) தங்கத்தோட மதிப்பு தங்கத்துக்குத் தெரிய வேணும்; மற்றவங்களுக்காவது தெரிய வேணுமில்லிங்களா?

(குரலை உயர்த்தி) ஏன் தெரியாது? தங்கத் தோட மதிப்புத்தான் நாளுக்குநாள் விஷம் மாதிரி ஏறிக்கிட்டு இருக்குதே, மீனுட்சி?

(செருமலுடன்) மெய்தானுங்க, நீங்க தங்கம்னு மதிக்கிற இந்த மீனுட்சியோட மதிப்பு இந்தச் சமுதாயத்தின் சந்நதியிலே விஷமாய்த் தானுங்க ஏறிடுச்சு, மச்சான் !

(சமாளித்தவாறு) மீனுட்சி ! மச்சான், மச்சான்னு சொல்லாதே, மீனுட்சி கேட்கிற துக்கு அசிங்கமாய் இருக்குது ! r

உண்மையான பாசத்தையும் நேசத்தையும் எப்படி அழைச்சால் என்னுங்க? இதிலே என்னுங்க அசிங்கம் இருக்குது?

அத்தான் அப்படின்னு முத்து உதிர்கிறமாதிரி ஒருவாட்டி அழையேன் !

ஊகூம் ! உங்களை மச்சான்னு அழைக்கத்தான்

தான் ஆசைப் படுறேன் !