பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

மீனுட்சி :

வையாபுரி :

மீனுட்சி ே

ឯនាយឃ្លេអ៊ី អ៊

மீனுட்சி ே

អាសយក្រៅ ទី

மீனுட்சி ே

1 Í 7

அந்த மச்சான்தான் கப்பலேறிப்போய் பதிறுை வருஷமாச்சுதே, கண்ணே !

போன மச்சான்தான் பதினுது வருசம் கழிச்சு இப்போ திரும்பி வந்திட்டீங்களே, பூ மணத் தோடே 1...

சரி, சரி. என் தங்கக் கட்டியில்ல ... ஒரு வாட்டி... ஒரேயொரு வாட்டி அத்தான்னு ஆசை பொங்க, நேசம் பொங்க, பாசம் பொங்க அழை, மீனுட்சி ! - х

(பரவசத்துடன்) அ.த்...தான் !

(அதே நிலையில்) ஆஹா ...

மெய்ம் மறந்த நிலையில் மதுவை ஒரு மிடறு பருகி விட்டு, மீனுட்சியை அணைக்க முயல்கிறார் ைவ யா புரி. மீனுட்சி பாம்பைக்கண்ட மாதிரி பதறிப் போய் விலகிக் கொள்கிருள்.

(அழுதபடி) என்னைத் தொடாதிங்ச அத் தான் !

(தயவாக அன்றைக்கு உன்னைத் தொட்ட வளுச்சே நான், மீனுட்சி ? . . .

(செருமல்) அந்தப் பாவத்தின் சுமையைச் சுமக்க முடியாமல் சுமக்க வச்சு, இந்தப் பதி குறு வருஷமாய் இந்தப்பாவியைத் தத்தளிச்சுத் தவிக்கப் பண்ணிச் சோதிச்சுப்புட்டீங்களே, அத்தான் ! ஐயையோ, காளி ஆத்தார்.