வையாபுரி ே
f f 9
வீங்க?...உங்களோட பாசமும் நேசமும் என் னுேட வயிற்றிலே கருவாக உருவெடுக்கத் தலைப்பட்டதும், புருசன் இல்லாமல் கரு உண் டாக்கிக்கிட்டவள் அப்படின்று என்னை ஏசிப் பேசின. பயங்கரத்தை நீங்க என்ன கண்டிங்க? நான் நம்ப பெ.:ண்ணு பூரணியைப் பெற்றெ டுத்ததும், அப்பன் இல்லாத அவமானச் சின் னம்னு நம்ப மகளை இந்த ஊரும் ஊர்ச் சனங் களும் ஏசினதையும் பேசினதையும் நீங்க புரிஞ் சுக்கிட ஏலாதுதான்!...ஏன் ஞ, நீங்க ஆண் பிள்ளை ... ஆன, நான் பொண்ணுப் பிறந் திட்டேனே! ஐயையே காளி ஆத்தா !
அலறிப் புடைத்துக் க த று கி ரு ள் மீனுட்சி. அவள் கண்ணிரைத் துடைக்க முயற்சி செய்கிறார் வையாபுரி. மீனுட்சி விலகுகிருள்.
மீனுட்சி சும்மா சும்மா காளியை நம்ப பள்ளி யறைக்குக் கூப்பிடாதே அப்புறம் அவள் கோவிச்சுக்கப் போரு !...என்கிட்டே ஒட்டி வர, மீனுட்சி ! உன்னுேட கண்ணிரை இந்தச் சரிகை துவாலையிஞலே துடைச்சு விடுறேன் !
ஜரிகை அங்க வஸ்திரத்தை எடுத்து அவளை நெருங்கி அவளது கண்ணிரைத் துடைத்து விட மறுபடியும் முயற்சி செய்கிறார் வையாபுரி.
ஆனல், மீனுட்சியோ விலகிக் கொள் கிருள். -