பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

மீனுட்சி ே

៩ឍបុគ៌

மீனாட்சி ?

வையாபுரி ே

மீகுட்சி :

வையாபுரி ே

f 20

(சடனையுடன்) உங்களோட் விலையுயர்ந்த சரிகைத் துவாலையினுலே துடைச்சிட்டால் மட் டும், என் கண்ணிர் நின்னுடுங்களாக, அத் தான் ?...

மீனுட்சியின் விம்மல் தொடர்கின்றது.

(தவிப்புடன்) மீனுட்சி, இனியும் அழாதே ! என் குலே தாங்க முடியாது ! நீ அழுதால் இனி என் நெஞ்சு வெடிச்சிடும், மீனுட்சி !

(வேதனைச் சிசிப்பு) நெஞ்சுள்னு ஒண்ணு உங்களுக்கு இருக்குதா, அத்தான்?

(விம்மியபடி) இதுவரை நெஞ்சில்லாப்பாவி யாக நான் இருந்திருக்கலாம். ஆணு, இப்போ எனக்கு நெஞ்சு இருக்குது ; அந்த நெஞ்சிலே நீ இருக்கிறே அந்த நெஞ்சுக்கு நீதியாக நீ இருக்கிறே ......

(ஆவலுடன்) மெய்யாகவா, அத்தான்?

சத்தியமாக 1.

(மெய்ம்மறந்து) ஆகா !... மெய்யாலுமே நாள் கொடுத்து வச்சவதானு?

(சிரிப்புடன்) சந்தேக மென்ன? நீ கொடுத்து வச்சவள்தான் ! அதஞலேதான் உன்னை மறுபடியும் எடுத்துக்கிடப்போறேகுக்கும் !... மீருட்சி. மீனாட்சி 1...