பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி :

வையாபுரி :

மீனாட்சி ே

வையாபுரி ே

மீனாட்சி ே

வையாபுரி ே

மீனுட்சி ே

重芝超

உணர்ச்சி வயப்பட்ட கி2லயில் பேசிக் கொண்டு, மீனுட்சியை அனைத்துத் தழுவ முயல்கிறார் வையாபுரி.

மீனுட்சி திகைப்புடன் விலகி விடு கின்றாள்.

(ஆனைக் குரலில்) அத்தான் ! நில்லுங்க அப்படியே 1...

(பயத்துடன் குேட்சி !

(ஆண வில்) ஊர், நில்லுங்க !

(அச்சம்சூழ) ஊம் !

ராணுவக் கட்டுப்பாட்டுடன் கிற்கிறார் வையாபுரி.

(விம்மல்) அத்தான் ! கடுகத்தனை மனுசத் தள் மையோட நின்னு நிதானமாய் நான் சொல்லு ததை காதாலே, இல்லே, மனசாலே கேளுங்க !

(பதறியபடி) பேசிப் பொழுதைக் கழிக்கிறதுக்கு உண்டான நேரமா இது? சரி, பேசு, மீனுட்சி !

ஆவேசத்துடன்) அத்தான் i பதினறு வரு சத்துக்கு முன்னே காளியைச் சாட்சிவச்சு உங் களை நம்பி, நீங்க கட்டின தாலியை ஏந்தி னேன். நான் செஞ்ச அந்தப் பாவத்துக்காக இந்தப் பதிஸ்ரீ கருசமாய் என்னை வீரூன பழியைச் சுமக்க வச்சிட்டீங்க : இந்த அவ மானத் தண்டனை போதும் இனியும் நான்