பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഞഖurl|ി 8

மீனாட்சி ே

வையாரிபு ே

மீனுட்சி ே

வையாபுரி ே

123

காக-உங்களோட மானம் மரியாதையைக் காப்பாற்றுறதுக்காக நான் அதியாயப் பழி பாவச்சுமையை யெல்லாம் இந்தக் கையகல நெஞ்சுக்குள்ளேயே போட்டுச் சுமந்துக்கிட்டு இந்தப் பதினு று யுகமாய் வெறும் நடைப் பிணமாய் உலாவிக்கிட்டிருக்கிற ரகசியம் உங்களுக்குத் தேரியாது ; புரியாது ஆணு ஆத்தா காளிக்குத் தெரியும் ; புரியும் 1 அக்கக் காளிதான் ஊர்ச் சனங்களுக் கெல்லாம் வாயைக் கொடுத் திட்டு, அந்தப்பாவி கானி வாயடைச்சுப் போய் வெறும் கல்லாக நின்னுக் கிட்டிருக்கிருனே?

(துடித்து) மீன .சி, இனியும் நீ பேசினுல் என்ைேட நெஞ்சு வெடிச்சுச் சிதறிப்போயிடும். மீனுட்சி !

(ஆத்திரத்துடன்) அப்படின் னு, உங்களுக்கு நெஞ்சின்னு ஒண்ணு இருக்கு துங்களா அத்தான்?

(துயருடன்) ஐயோ, சோதிச்சது போதும், மீனாட்சி !

வையாபுரி விம்முகிறார்.

மீனுட்சி பத்ரகாளியாகச் சிரிக்கிருள்.

(ஆவேசமாக) என்னைத் தலையை நிமிர்த்திப் பார்த்துச் சொல்லுங்க ! நாளு-உங்களைச்

சோதிக்கிறேன், அத்தான்?

(பயத்துடன்) மீனாட்சி, நான் பாவி ... என்னை மன்னிச்சிடு !... இனி நீ வெறும்