பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

மீனுட்சி ே

வையாபுரி :

மீனாட்சி ே

Í 24

மீதட்சி இல்லே இனி, என்னுடைய ஆசை மீனுட்சி நீ !... என்ன நம்பு !... தர்மத்தின் பேரிலே சத்தியம் வச்சுச் சொல்லுறேன். காளிமேலே ஆணோவச் சுச் சொல்லுறேன், மீனாட்சி !

விம்முகிறார் வையாபுரி.

(கோபச் சிரிப்புடன்) அத்தான், இந்த நாலு சுவர்களுக்கு உள்ளே மாத்திரம் ஊர் உலகம் இல்லேங்க !

( ஆச்சரியமாக அப்படியா?

(ஏக்கத்துடன்) இதுக்கு வெளியேயும் ஊர் உலகம் இருக்குதுங்க, அத்தான் !

(கலக்கத்துடன்) நிசமாகவா?

(ஆவேசம்) நான் பொய்பேசிப் பழகவில்லை, அத்தான் !... நல்லாய்க் கேட்டுக்கங்கே எந்தக் காளியைச் சாட்சிவச்சி நீங்க என்னைத் தொட்டுத் தாலி கட்டினிங்களோ, அந்தக் காளி சந்நிதானத்திலே என்னை-இந்த அபலை மீனுட்சியை-அபாக்கியவதி மீனுட்சியை உங்க ளோட அன்பு மனைவியாக-அருமை மனைவி யாக, ஊரறிய-உலகமறிய நீங்க ஏற்றுக் கிட்டால்தான், இந்தப் பதினுறு வருசமாய் ஒரு பாவமும் அறியாத என்மேலே இந்தப் பொல்லாச் சமூகம் அநியாயமாய்ச் சுமத்தி வேடிக்கை பார்த்துவந்த வீண்பழி பாவம் தீர்ந்தொழிய முடியும் ! அப்பத்தான் நீங்க

உண்மையான மனிதராக இந்தச் சமுதாயத்

தின் முன்னிலையிலே தலை நிமிர்ந்து நிற்க