பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tகுட்சி:

பூரணி :

மீனாட்சி ே

பூரணி :

129

(நிதானத்துடன்) மகளே, நீ ஏன் இங்கிட் டாலே வந்தே?

(சோகத்துடன்) நெஞ்சிலே ஈரம் இல்லாமல், நாக்கிலே நன்னி இல்லாமல், உன்னையும், அதன் மூலமாய் என்னையும் ஏசிப் பேசின அந்தப் பாவியான சீமான் வையாபுரிக்கு உண்டான கூவியைக் கைக்கு மெய்யாய் வட்டியும் முதலுமாகக் கொடுக்கத்தான் நான் வந்தேன் இந்தப் பாவியை ரட்சிக்க மட்டும் ஏகநாதர் வாவே மாட்டாாாக்கும் சரி, நீ இந்த ராத்திசி வேளையிலே இங்கிட்டு ஏன் வந்தே, ஆத்தா?

மீனாட்சி சோகமே உருவாகி மெளனக் கண்ணிர் சொரிகிருள். கையில் ஊச லாடிய தாலியைக் கழுத்தில் அணிந்து கொள்கிருள் அவள்.

(விம்மலுடன்) ம...க...ளே !

(கோபாவேசத்துடன்) ம க ளு ம் ஆச்சு, மகனும் ஆச்சு முதலிலே என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டுச் சொந்தம் கொண்டாடு! நம்பளுக்கு எந்த வகைச் சம்பந்தமும் கிடையாத இந்தச் சீமான் வையாபுரிச் சேர்வை காரரைத் தேடிக்கிட்டு, வேளை கெட்ட இந்த சாத்திரி வேளையிலே எதுக்கு வந்தே நீ, ஆத்தா ? உன்னை இப்போது இந்த நேரத் திலே, இந்த இடத்திலே யாராச்சும் பார்க்க நேர்ந்தால் என்னதான் நினைக்க மாட்டாங்க?

இந்தச் சமுதாயம் பதினறு வருசமாய் உன்

பேரிலே சுமத்தி வந்திருக்கிற பழி பாவம்