பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

பூரணி ே

மீட்ைசி ே

பூரணி ே

மீனுட்சி ே

131

(மெய் மறந்து அப்பா ...அப்பா ... ஆஹா ! ஆத்தா, என் அப்பன-என்னைப் பெற்ற அப்பன ஒருவாட்டி, ஒரேயொரு வாட்டி, அன்பு மகளாக நின்னு, அன்பு பொங்கஆசை பொங்கப் பார்த்திட்டு ஒடியா ந் திடுறேன் !-உத்தரவு தா, ஆத்தா ... -

சோகம் பின்னணி இசைக்கிறது !

(தடுத்தபடி) ஊகூம் ! உன் அப்பனை நீ இப்போ பார்க்கக் கூடாது பார்க்கவே கூடாது !

(ஏக்கத்துடன்) ஆத்தாளே !

(நலிவுடன்) பூரணி ! இந்த மாடி வீட்டுச் சீமான்தான் உன் அப்பன் என்கிற துப்பை நாளுக அம்பலப் படுத்தும்வரை, மூளும் மனுசங்க யார் கிட்டவும் நீயாகச் சொல்லவே கூடாது ! ஏன் தெரியுமா? இது நம்ப குடும்பத்தோட மானப் பிரச்சனையாக்கும் !

(அலறியபடி) ஐயோ, ஆத்தா ...

(நெகிழ்வுடன்) அந்நியர் வீட்டிலே தின்னு அழக்கூடாது, மகளே !

அப்போது மாட்டுச் சதங்கை ஒலி தெருக்கமாகக் கேட்கிறது.