பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 25

காளிகோயில் , இரவு.

பகல் போன்ற ஒளி வெள்ளத்தில், கோயில், அலங்காரங்களே ாடு விளங் கிறது. .

பெண்கள் மாவிளக்குச் சட்டிகளோடு கிற்கிறார்கள்.

ஆண்கள் மாலைகளோடு கிற்கிறார்கள்.

முத்து நண்பர்களுடன் அந்தரங்கம் பேசுகிருன்.

அப்போது ே

“ நாங்க புதுசாய்க் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...!”

இந்தப் பாட்டின் இனிய இசை ஜன ரஞ்சகமாக முழங்கிட, ைவ ர மும் ராக்கம்மாவும் கரிக்குறவன்.கரிக்குறத்தி வேடம் புனைந்து ஆடி முடிக்கிறர்கள்.