பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

முத்து ே

வையாபுரி ே

முத்து ே

  1. 35

வெறும் தேங்காய் பழத்தோடவும் நீங்க பிரார்த்தனையை நடத்தி வையுங்க, பூசாரி ... நல்ல மனசைத்தான் காளி ஆசீர்வதிப் பாளாக்கும் ...

புரட்சி முத்து அந்தப் பலி ஆட்டை விடுதலை செய்து விடுகிருன் !

ஆடு குதுகலத்துடன் கும்மாளமிட்ட படி ஓடி விடுகிறது !.

(மலைப்புடன்) மாப்பிள்ளை என்ன புரட்சி

இது?

(அன்புடன்) இதுக்குப் பேர்தானுங்க அன்புப் புரட்சி, மாமா : அன்பு எதையும் கேட்பதில்லை என்கிற காந்தி வாக்கை இப்பவாச்சும் புரிஞ்சுக்கிடுங்க, ஐயாவே !...

(கோபமாக மாப்பிள்ளை !...

(சாந்தமாக) நான் உங் 5 மாப்பிள்ளை இல்லே ! நான் முத்து !

முத்து இள மீசையைத் தடவிக் காட்டு கிருன்-ஆத்திரம் பொங்க.

பவளக்கொடி ே(பதறி) அத்தை மகனே !

முத்து ே

(ஆணை) அம்மான் மகளே, நீ உன் தடத் திலேயே நில்லு :

அப்போது பூரணியும் மீனாட்சியும் மாவிளக்குச் சட்டிகளோடு வருகிறார்கள்.