பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

136

(கனிவுடன்) வா, பூரணி, வா வாங்கம்மா

பவளக்கொடி ; கனிவுடன்) அத்தான் !

முத்து

வையாபுரி :

பூசாரி ே

முத்து ே

பூசாரி ே

முத்து ே

(வெறுப்புடன் நான் உன்னக் கூப்பிடலேயே, அம்மான் மகளே !

சீமான் வையாபுரியின் மானம் தரை மீனகத் தத்தளிக்கிறது ! (தவிப்புடன்) அம்மாடி பவளம் : இங்கிட்டாலே

அப்பாகிட்டே வாம்மா . ம் . பூசாரி ஐயா ! பிரார்த்தனையை நடத்திவைங்க !

எல்லாரும் மா விளக்குச் சட்டிகளைக் கொண்டாங்க.

பெண்களோடு பெண்களாகப் பூரணி யும் மாவிளக்குச் சட்டி யைப் பூசாரியிடம் கொடுக்கும் போது, பூசாரி அதை வாங்க மறுத்து விடுகிறார்.

(உரிமைக்குரலில்) பூசாரிஐயா ! பூரணியோட மா விளக்குச் சட்டியை வாங்கி அம்மன் பாதத்தடியிலே வையுங்க!

நான் வாங்கமாட்டேன் ! அந்தக் குட்டி பூரணி சாதிமுறிக்கு ஆளானதாக்கும் !... . .

(குறுக்கிட்டு) அதோ விளையாடுது ஆட்டுக் குட்டி சரிதான்; வாயை மூடுங்க, பூசாரி !... பூரணி குட்டி இல்லே, சமைஞ்சபொண்ணு ! தர்மத்துக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டிய நீங்க, அநீதிக்குத் துணை நின்கு, அப்புறம்