பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுசலம்:

f 1

மேளச்சத்தம் நின்னு போச்சு ; ; பீப்பீ தாத சுரமும் வாயடைச்சிடுச்சு ; ‘ஓம் ஒம் மந்திரங்க ளும் ஒஞ்சிடுச்சு - இவ்வளவும் பத்தாமல், கல்யாணத்துக்கு வந்திருந்த ஊர்ச்சனங்க வேறே ஏந்திருச்சிட்டாக ! - இதெல்லாம் என்ன தீவினைக் கூத்து, அப்பா ?

(கேலியுடன் முத்து, கூத்து ஒண்னுமில்லே! இதான் அந்தக் குட்டியோட சுழி - வெறுஞ் சுழி இல்லே - தலைச்சுழியாக்கும் !

குடுமியைத் தட்டி முடிந்துகொள்கிறர் சேர்வை.

முத்து (எரிச்சலுடன்) சுழியாவது, பழியாவது ? யார்

அருளுசலம் :

அப்பா அந்தப் பொண்ணு? முதலிலே அந்தத் துப்பைச் செப்புங்களேன் ! -

(ஏளனமாக) அட, பாவமே !... பொண் ணுடா தம்பி இது ? படு ராங்கிக்காரியாச் சேப்பா ! இந்தப் பாவிமக பூரணி இருக்காளே பூரணி, இவ நம்ம மாங்குடி மண்ணுக்கே ஒரு

அவமானச் சின்னமாக்கும் ! -

பூரணி துடிக்கிருள் ; தவிக்கிருள் ; தடுமாறுகிருள் !

முத்து (பரபரப்புடன் ) அவமானச் சின்னமா ? ஐயோ,

பாவம் !... புதுக்கதையா இருக்குதுங்களே, அப்பா ? - ‘. . .