பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14?

படி ஒரு நல்ல முகூர்த்த நேரம் பார்த்து நம்ப முத்துவுக்கு ஒரு கால் கட்டு, கை கட்டுப் போட்டுப்புட்டா, எல்லாம் தன்னைப் போலே சரியாகிப்பூடும் ! தம்பி, பழம் தின்னு கொட்டை போட்ட வில்லாதி வில்லன் நீ ! பினுங்கு, சிங்கப்பூர்க் சீமையிலேயும் எட்டுக்கண் விட்டெறியக் கொடிகட்டி ஆண்டவன் ! இந்தச் சின்னச் சங்கதிக்குப் போய் உன் குேட பொன்னை மனசை அலட்டிக்கிடலாமா... தம்பி?...

பவளக்கொடி (குரல்கம்மி) ஆமாங்கப்பா. அத்தை சொல்றது நூற்றிலே ஒரு சேதி தான். அத்தான் என்னை விட்டுட்டு எங்கே போயிடப் போகுது? எனக்கு இப்போ நம்பிக்கை வந்திடுச்சி !... அதனுலே, நீங்களும் கவலைப் படாதீங்க. நானும் கவலைப் பட ல் லேங் க அப்பா ! -

பொன்னம்மா ? (சோகத்துடன்) சீதேவிப்பொண்ணு வீடு தேடி, வாசல் தேடி, வாரேன்-வாரேன்னு ஒத்தைக் காலிலே நின்னு தவம் செஞ்சிக் கிட்டிருக்கிறப்போ, மூதேவியை வா-வான்னு வெற்றிலே பாக்கு வச்சு அழைக்கப் போருளுமே முத்து?...ஊரிலே விலக்கித் தள்ளி வச்சிருக்கிற ஒரு நாறச் சிறுக்கியோட மகளை யா நான் மருமகளாக ஏற்றுக்கிடுவேன் ? ஊகூம்! ஒருக்காலும் இல்லே ... .

அருளுசலம் ே(வைரசக்கியத்துடன்) ஆமா, ஆமா ... - அந்தப் பூரணிக்குட்டி நம்ப வீட்டுத் தலைவாசலைக்கூட மிதிக்க மு. டி. ய து, பொன்னம்மா தெரு நாயைக் குளிப்பாட்டி