பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142


நடு வீட்டிலே வைக்க நான் போக்கணம்கெட்ட ஆள் இல்லை !

பொன்னம்மா (மகிழ்வுடன்) பலே, அப்படிச் சொல்லுங்க

வையாபுரி :

முத்து ே

வையாபுரி :

அத்தான் : இப்பத்தான் நீங்க என்னுேட புருஷனுய் நிற்கிறீங்க ...

கணவனின் முதுகிலே தட்டிக் கொடுக் கிருள் பொன்னம்மா !

(எரிச்சலுடன்) அப்பன் பேர் தெரியாத ஒரு நாறச் சிறுக்கியோட அனுதைக் குட்டி பேரிலே என்னதான் மயக்கமோ உன் பிள்ளைக்கு?... அந்தக் குட்டி நல்லாய்ச் சொக்குப் பொடி போட்டு உன் மகனை மயக்கியிருக்கிரு, அக்கா ... அந்தக் குட்டி மெய்யாலுமே உப்பு போட்டு கஞ்சி குடிச்ச ரோசக் காரியாக இருந்திருக்கும் பட்சத்திலே, எப்ப அப்பன் பேர் தெரியாமல் போச்சோ, அப்பவே கண்டிக்கங் காணித் தோப்புக் கேணியிலே விழுந்து செத்துப் போயிருக்க மாட்டாளா அந்தப் பூரணிக் குட்டி ...

(ஆவேசமாக மாமா, பூரணிக்கா தன்ளுேட அப்பன் பேர் தெரியாதின்னு மகாநாடு கூட்டிச் சதியா லோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இந்தாங்க, தண்ணி 1 முதலிலே உங்க வாயைக் கழுவிக்கிடுங்க ...

தண்ணிர்க் குவளையை நீட்டுகிருன் முத்து.

(ஆணவத்துடன்) ஆமா, மாப்பிள்ளே! பூரணிக் குட்டிக்குத்தான் தன்னைப் பெற்ற