பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

143

அப்பன் பேர் தெரியாதின் னு சொல்லிக் கிட்டிருக்கேன். நான் மட்டும் சொல்லலே. இந்த ஊரே சொல்லுது. இந்தச் சமுதாயமே சொல்லுது. இன்னிக்கு நேத்துச் சொல்லலே; பதினறு வருசமாய்ச் சொல்லிக்கிட்டு இருக்குது ...

(வேதனையுடன்) ஊரும் ஆச்சு, உலகமும் ஆச்சு: சாதியும் ஆச்சு; சமுதாயமும் ஆச்சு 1 அதுக்கென்ன தெரியும் உண்மைக்கதை? அது பனங்காசுக்கு பல்லே இளிக்கும்; அதிகார ஆடம்பரத்துக்குத் தலையை ஆட்டும்; போலிக் கவுசவத்துக்கும் பொய் வேஷத்துக்கும் தாளம் போடும் ஆணு, உண்மை தெரியுமா இந்தஊர்ச் சமுதாயத்துக்கு? ... சாமர் பதிலுை வருசம் வனவாசம் செஞ்ச மாதிரி, சத்தியமும் தர்மமும் பதிலுை வருசமாய் எங்கே எப்படி வனவாசம் செஞ்சுக்கிட்டு இருக்கு என்கிற துப்பு, துப்புக் கெட்ட இந்தச் சனங்களுக்குப் புரிஞ்சிருந்தால், குற்றவாளி ஒருத்தன் நீதிபதி வேஷம் போட்டுக்கிட்டு ஊருக்கு மத்தியிலே உயர்ந்து நிற்கிறதாக நடிச்சுக்கிட்டு இருக்க முடியுமா, மாமா? பூசணிக்குத் தன் அப்பன் பேர் தெரிஞ்சிட்டுது, மாமா ... மறுதரமும் நினைப்பூட்டுவேன் ே பூரணி, தன்ளுேட அப்பன் பேரை ஊர் உலகத்துக்கு முன்னே, கூடிய சீக்கிரம் அம்பலப் படுத்தத்தான் போகுது, சேர்வைகார ஐயா !

வையாபுரி ே(திகைப்புடன்) அப்படியா?

முத்து ே

(கம்பீரமாக ஆமாம் ...