பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


பொன்னம்மா : (ஆவலுடன்) பூரணிக் குட்டியோட அப்பன் யாராம்? அந்தப் படுபாவியின் பேர் என்ன வாம்?)

பவளக்கொடி (ஆர்வத்தோடு) ஊம், .ெ சா ல் லு ங் க

அத்தான் ... அந்தத் துரோகி யார்னு தெஞ்ரிசுக்கிடலாமே !

அருணசலம் (கெஞ்சி) சொல்லுடா, தம்பி !

முத்து ே (சிரித்தவாறு) இதோ, சொல்விடுறேன் ... தும்பை விட்டுட்டு வாலைப்பிடிக்கிறதாட்டம், மெய்யான குற்றவாளியை நீதிபதியாக வேஷம் போடவிட்டிட்டு, ஒரு அபலையைஒரு நிரபராதியை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி வச்சு வேடிக்கை பார்த்து இந்தப் பதினறு வ ரு ஷ மா க ரசிச்சுக்கிட்டிருந்த இதே சமுதாயத்தைக் காளி சந்நதியிலே கூட்டிவச்சு, பூரணியின் அப்பன் பேரைச் சொல்லவேணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தேன் ஆணு, இப்போ, இங்கேயே, நான் நினைக்கிற அந்தச் சமுதாயம் கூடியிருக் கிறதாகவே நினைக்கிறேன். ஆத்தா காளியும் பொய்யான மனிதர்களுக்குத் தட்டுப்படாமல் இருக்கிருள் பூரணியின் அப்பன் பேரைநீங்க எல்லாருமே தெரிஞ்சுக்கிட ஆசைப் படுறதிேைல இங்கேயே சொல்லிடுறேன். சொல்லட்டுமா மாமா, ஊகூம், சேர்வைகாரரே?

வையாபுரி (தடுமாற்றம்) ஒ, சொல் லுங் க ளே ன்,

மாப்பிள்ளை ! -