பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 2

அருளுசலம் : ( நையாண்டியாக ) இந்தக் கதை காரணத் தைப் பத்தி ஒனக்கு ஒண்ணுமே மட்டுப் பட வாய்க்காது - முத்து, இதெல்லாம் பதினறு வருசத்துப் பழங்கதையாச்சேப்பா ? ம் ...

முத்து : (தவிப்புடன் ) என்னப்பா சொல்றிங்க ?

அருளுசலம் : ( நகைப்புடன் ஊர் நடப்பைச் சொல்றேன்,

தம்பி !

முத்து : ( எரிச்சலுடன் ) சொல்லுறதைப் புரியும் படியாய்த்

- தான் சொல்லித் தொலையுங்களேன், அப்பா !

அருளுசலம்: அதுவும் சரியான பேச்சுத்தான். சொல் லிட்டே தொலைஞ்சிட்றேன் !...தம்பி I படிப்புபடிப்புன்னு பட்டணமே சதம்னு ஒண்டிகிடந்த உனக்கு இந்த ஊரோட நடப்பு எப்படிப் புரியும் ?

முத்து (இரக்கத்துடன் சரி, சரி . கதைக்கு வாங்கப்பா’

அருளுசலம் : கதை இல்லேடா முத்து, கதை இல்லே ! நடந்த நடப்பு இதுதான். கேட்டுக்க : ஒத்தைக் கடை அய்யனர் குதிரையாட்டாம் அந்தாலே நிற்கிருளே பூரணி, அவள் நம்ம மாங்குடி மண் ணுக்கே ஒரு அவமானச் சின்னம்னு சொள் னேன். ஏன் தெரியுமா, முத்து ? இந்தப் பாவி மகளுக்கு அப்பன் யார் என்கிற துப்பு இந்தப் பதிகுறு வருசமா ஊர்ச்சனங்க யாருக் குமே தெரியாத மூடு மந்திரமாவே இருந்து வருது, தம்பி ...

முத்து : ( கலவரத்துடன்) அப்படிங்களா ?