பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

வையாபுரி :

முத்து ே

வையாபுரி ே

f48

(ளக்காளச் சிரிப்புடன்) பாவம், மனப்பால் குடிக்கிறீங்க, மாமா !

(செருக்குடன்) நான் மனப்பால் குடிக்கிறவன் இல்லே பசும்பால் குடிக்கிறவன் இந்த வையாபுரி முத்து, நெஞ்சிலே எழுதி வச்சுக்க! -வருகிற தை மாசம் இருபத்தஞ்சாம் தேதி உனக்கும் என் அருமை மகள் பவளக் கொடிக் கும் இாம் ஜாம்னு கொட்டு மேளம் முழங்கிடக் கல்யாணம் நடந்தே தீரும் ஆமாம், இந்த வையாபுரிச் சீமான் சொன்னல் சொன்னது

தான் !

தேள் கொடுக்கு மீசையைச் செருக் குடன் நீவி விட்டுக் கொள்கின்றர் அக்கரைச் சீமான் வையாபுரி !

(கேலியுடன்) சும்மா பகல் கனவு காணுதிங்க, மாமா !

மாப்பிள்ளை ! நான் பகலிலே கனவு காணு றவன் இல்லே ராத்திரியிலே தான் கனவு காண்பேன் ...ஊம், புறம்படம்மா, பவளம் !

பவளக்கொடி (செருமியவாறு) அத்தான்...அத்தான்

முத்து ே

பவளம், அசகாயகுரரான உன் அப்பா உனக்கு ஒரு அத்தானக கட்டாயம் தேடிப் பிடிச்சித் தந்திடுவார் -கிலேசம் காட்டாமல், போ, பவளம் !