பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துே

மீனாட்சி ே

முத்துே

154.

அபலைத்தாய் மீனுட்சி, கும்பிட்ட கை களோடு முத்துவின் கால்களில் விழப் போகையில், முத்து பதறித் துடித்த வகை, அந்தத் தாயைத் தடுத்து விடு கிருன்.

(சோகத்துடன்) அரண் டவங்க கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாய்த்தான் தோணும். அது இயற்கை, ஆணு, நான் பேய் இல்லேங்கம்மா !

(இரக்கத்துடன்) நீங்க நல்லவங்க என்கிறதை நான் எப்பவோ புரிஞ்சுதான் வச்சிருக்கேன் ; நல்ல வங்களுக்குத்தான் இது காலம் இல்லிங் களே, தம்பி?

(வேதனையுடன்) காலம் ஒரு செப்பிடு வித்தைக் காரன். அதனுலேதான் பொய், மெய்போலவும், மெய், பொய்போலவும் மயங்கித் திரியுது !... குற்றவாளி, நீதிபதியாகி எங்கேயோ ஒளிஞ்சுக் கிட்டு இருக்கான் ! ஒரு குற்றமும் அறியாத நிரபராதியான நீங்க சமுதாயத்தின் முச்சந் தியிலே குற்றவாளியாகி நின்னுக்கிட்டிருக் கீங்க 1... அம்மா ! உங்களுக்குக் காளியைச் சாட்சிவச்சுத் தாலி பூட்டிட்டு ராவோடுராவாக ஒடி ஒளிஞ்சு, பதிறுை வருசங் கழிச்சு திரும்பி ஒடி வந்திருக்கிற அந்தக் குற்றவாளியை நானும் இனம் கண்டுகிட்டேன், ஆத்தாளோட புண்ணியத்திலே 1. ஆணு, அந்தப் பாவிக்கு காளி ஆத்தா சாட்சி சொல்லவேணுமாம் ! மனச்சாட்சியே சாட்சியாக இருக்கையிலே, வேறே ஒரு சாட்சி வேணுமாம் ! காளி எங்கே