பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீஞட்சி ே

முத்துே

155

பேசப் போரு என்கிற ஆணவத்திலே இத யத்தை மட்டு மல்லாமல் கண்களையும் மூடிக்

கிட்டுப் பேசுருன் ! உங்களோட நல்ல மனசைப் புரிஞ்சுக்கிட அந்தப் பழிகாரனுக்கு மனசின்னு ஒன்று இருந்தால்தானே?... ஒழுக்க உணர்வும்

பொறுப்புணர்ச்சியும் இல்லாதவனுக்கு நம்ப தமிழ்ச் சமுதாயத்திலே இடம் கொடுக்கலாமா? கூடாது, கூடவே கூடாது !. நீங்க ஒருதரம் உங்க மகள்கிட்டே சொல்லிக்கிட்டிருந்தமாதிரி, ஊர் உலகத்துக்காக ஏசுநாதர் சிலுவையைச் சுமந்ததாட்டமே, நீங்க உங்க நெளுசிலே தழும்பேறிப்போன உங்க புருசனுக்காகவும் அந்த ஆளோட மானம் மரியாதையை உத்தேசம் பண்ணியும் அந்தத் துரோகியை இந்தச் சமுதாயத்துக்குக் காட்டிக் கொடுக் காமல், அந்தப் பாவியால் ஏற்பட்ட அநியாயப் பழியையும் நீங்களே சுமந்துக்கிட்டும் இருக் கீங்களே... அம்மா?...

முத்து விம்முகிருன்.

(கம்மிய குரலில்) என் விதி அது என் மனச் சாட்சியோட விதி அது !

(குறுக்கிட்டு) நீங்க நினைச்சால் அந்தச் சமுதாய எதிரியை நீங்க காட்டிக் கொடுத் திடலாம்; மனுநீதி விசாரணை நடத்த நம்ப அரசு காத்துக்கிட்டிருக்கும். சாட்சி கேட் பானே அந்தப் பாவின்னு நீங்க நினைக்கலாம். சாட்சி சொல்ல, காளிதான் கல்லாகி நிற் கிருளேன்னும் நினைக்கலாம். காளி கல் இல்லே ஆணுலும் அவள் பேசமாட்டாதான் ! ஆளுல், கல்லையும் கனிய வச்சு, கல்லான அந்தப் பாவியையும் ஒரு நாளைக்குப் பேச