பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 28

வையாபுரி வீடு : வெளி முகப்பு : இரவு.

வாழைத் தண்டு விளக்கொளியில், சீமான் வையாபுரிச் சேர்வை, பாய்க் திடத் துடிக்கின்ற வரிப் புலியாகக் குறுக்கும் கெடுக் கு மாக கடந்து கொண்டே யிருக்கிறார் !

மைத்துனர் அருணசலம் தொங்கிய முகத்தோடு, சிந்தனைக்கு இலக்காகி, வந்து கிற்கின்றார் !

வையாபுரி ஐ (ஆசையுடன்) மச்சான், போன காரியம் காயா, பழமா? இல்லே, அரைக்காயா, அரைப்பழமா? இல்லாட்டி, சங்கதி முச்சூடுமே முழுக்காயா, முழுப்பழமா?

அருணசலம் : (ஈனத்தொனியில்) அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க, மச்சான்? ரொம்ப அவ மானமாய்ப் போச் சுங்க !

வையாபுரி 3 (நிரத்தாட்சண்யமாக) இந்த ஊருக்கே அந்த ஒத்தைக் குடிசையே ஒரு அவமானச் சின்ன