பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161


அருளுசலம் தாடி பற்றி எரிகையிலெ எவனே பீடிக்கு நெருப்பு கேட்டானும் 1-அந்தக் கதைபோல, நீங்க இப்பத்தான் விளை ய டு l ங் க, மச்சானே ...

வையாபுரி 8 (நைச்சியமாக) மச்சான், தைரியமாய் இருங்க. எனக்குத் தாடியும் கிடையாது ! நான் பீடியும் குடிக்கிறது இல்லே நான் ரொம்ப ரொம்ப யோக்கியமானவன் : உயர்ந்த குடிகாரன் ! அதாகப்பட்டது, நான் உயர்ந்த குடியிலே பிறந்தவனுக்கும் !

அருளுசலம் (அச்சத்துடன்) அதெல்லாம் எனக்குத்

தெரியாதாங்கசட்டி?

வையாபுரி (கம்பீரமாக) நான் அக்கரைச் சிங்கப்பூர்ச் சீமையிலே தொட்டுத் தாலி பூட்டின என் பெண்டாட்டியைத் தவிர, வேறே ஒருத்தியை யும் அறெடுத்தும் பார்க்காத சதிவிரதன்

அருணசலம் : (பீதியுடன்) உங்க பேச்சிலே ஒச்சம்’ இருக்குமுங்களா, மச்சான்? எம்மவன் முத்து நம்ம வீட்டிலே அண்ணக்கு என்னமோ உளறிக் கொட்டிப்புட்டான்! நீங்கதான் அந்தக் கேடுகெட்ட கழிசடை மீனாட்சிக்கு வஞ்சகன பண்ணி ஏமாத்திட்டவங்க அப்படின்னு, நான் என் ராஜா முத்து கணக்கிலே உங்கமேலே சம்சயப்படுவேனு?

வையாபுரி 3 (திமிராக) ஒய், மச்சானே ! நீங்க என்னுங் காணும் இந்த வையாபுரிச் சேர்வை பேரிலே சந்தேகப் படுகிறது !.-இல்லே, அதுக்கு உண்டான உரிமை நீங்க பெற்ற முத்துவுக்குத் தான் உண்டா என்கிறேன்? எனக்கு நான்