பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163


ഞഖurL;ി 8 ഉണ് !...

அருளுசலம் ேஅவங்க மீனாட்சியைக் கண்டுதண்டி, எட்ட டிக் குச்சை அட்டி சொல்லாமல் காலி பண் ணிக்கிட்டு, வேறே கண்காணுத தொலைவுக்கு எங்காச்சும் ஒடிப் போயிடும்படி மீனுட்சி காதிலே இதம் பதமாய்க் கெஞ்சியிருக்காங்க; ஆணு, அவளோ மிஞ்சியிருக்காலாம் ! கடை சிலே, நம்ப ஆளுங்க- அதாவது, உங்க கை ஆளுங்க அவளைப் பூச்சாண்டி காட்டினங்க களாம் ! அப்பத்தான் அந்தப் பாழத்தமுண்டம் நம்ம ஆளுங்கனைப் பயமுறுத்தச் சட்டம் படிச் சிருக்கா i-வீடு இல்லாத ஏழைபாழைங்களுக் கெல்லாம் நம்ப ராசாங்கம் மனைப்பட்டா வழங்கு தாம் 1- இந்த நிலவரத்திலே, குடிக்காணி யாட்சிப் பாத்தியம் கொண்ட அவளைக் குடி சையைக் காலி பண்ணும்படி மறுதக்கம் யாராச் சும் மூச்சுப் பறிஞ்சால் கூட, உடனே அறத் தாங்கிந்தாணுவுக்குப் பறிஞ்சு, புகார் மனு: கொடுத்துப்புடுவாளாம் இந்த மீனுட்சிப் புறம் போக்கு தன்ளுேட ராமரைத் திரும்ப அடை கிற மட்டுக்கும் இந்த மண்ணை விட்டு, அங் கிட்டு இங்கிட்டு நகரவே மாட்டாளாம் !...

வையாபுரி 3 (கிண்டலாக) இந்த மீனுட்சி கெட்டகேட்டுக்கு ராமர் கிடைக்க வேண்டியதுதான் குறைச்சல் :

அருளுசலம் ே(சிரிப்புடன்) பாவம் 1.

வையாபுரி 3 (சினத்துடன்) கேடுகெட்ட அந்தப் பழிகாரி மீனுட்சிக்கு இம்மாம் வாய்க் கொழுப்பும்

சவடாலும் வந்தாச்சாக்கும்?... ம் !

அருளுசலம் ேஆமாங்க!