பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165


வெள்ளி மணசைப் பொன் மனசாக மாற்றிப் போடாதுங்களா, எம் மருமகள் பவளம்?... வையாபுரி (நம்பிக்கையுடன்) பலே!... சொன்னுலும் - சொன்னிங்க, நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறதாட்டம், கச்சிதமாய்ச் சொன்னிங்க f -ம். பவளத்தின் வசத்திலே முத்துவைமஞ்சி விரட்டுக்காளையான முத்துவை வசம் கணிச்சு, வசப்படுத்தி தி ப் ப ைட ச் சு. ப் பிடத்தானே, அந்த எச்சில் இலையான மீனுட்சி யையும் அவள் பெற்றுப் போட்டிருக்கிற பூசணிச் சனியனயும் ஊரைவிட்டே துரத்தி யடிக்கப் பாடுபட்டேன் ! அப்பத்தான், அப்பன் பேரை இன்னமும் புரிஞ்சுக்கிட லாயக்கில்லாத அந்தத் துப்புக்கெட்ட பூரணியை அடியோடு இத்து மறந்துப்புட வாய்க்கும்னும் நான் நம்: யிருந்தேன் ... ஆணு, அந்தப் பாதகி காளி என் ஆசையிலே குருவிமனஅல அள்ளி வீசிக் கிட்டே இருக்களே?

  • அருளுசலம் (துடிப்புடன்) நாலும் தெரிஞ்சவ காளி: அவன் பேரிலே ஆத்திரப்படப் படாதுங்க, மச்சான் !

வையாபுரி ே (குழப்பத்துடன்) எ ன் ன .ெ ல் l ங் க,

அருணுசலம்?

அருளுசலம் (பணிவுடன்) இந்தாலே, சொல்விப்.

பிடுறேனுங்க உங்களை நாளும் பொழுதும் சோதிச்சுக்கிட்டு இருக்கிற மீட்ைகியையும் பூரணியையும் இந்த ஊரை விட்டு இனி ஒருக்காலும் துரத்தியடிக்க முடியாது !...

வையாபுரி 8 (பீதியுடன்) பின்னே?

அருகுசலம் (ரகசியமாக) ஆத்த-மகள் ரெண்டு. பேரையும் இந்த உலகத்தை விட்டே துரத்தி.