பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166


யடிச்சிட்டா, அப்பாலே, இந்தச் சென்மத்துக்கு நமக்குத் திருகுவலியே இல்லாமல் போயிடுமே, teš firss ?

வையாபுரி (தாழ்.குரலில்) ஊஸ்.ச த் தம் க ச ட் டா தீ க.

மச்சானே? இது அயனை ரோசனைதான். ரோசிக்கலாம் !-முதலிலே நீங்க போய், நம்ப பவளக்கொடி-முதது கலியானத்தைப்பத்தி அமர்க்களமான ஒரு திட்டத்தைத் திட்டுங்க :ஊர் வெற்றிலை பாக்கு, ஆட்டுக்கறி-கோழிக் கறியோட ஊர் விருந்து எல்லாம் கருராக இருக்க வேணும்; ராசாமடம்தான் மேளம்; திருக்கோகர்ணம் கிளிமொழிதான் டான்ஸ் 1... சரி, சரி 1 என் சோலியை நான் சல்தி பண்ணிக் கவனிக்கிறேன். பணம் பாதாளம் வரையிலும் பாயும்னு கிழம் கட்டைங்க சொல்லு ருங்களே, அந்தப் பேச்சு கவைக்கு உதவு மான்னு கைக்கு மெய்யாகச் சுண்டிப் பார்த்திட நான் இதோ, இப்பவே அந்த மீனுட்சியைச் சத்திக்கப் போறேன் !...என்னுேட இந்தக் கடைசி எத்தனத்துக்கு மசியாமல் அந்த ஈனச் சிறுக்கி மீனுட்சி எப்படித் தப்ப முடியுமாம்...? நான் வையாபுரியா? இல்லே, கொக்கா?...

வையாபுரி கொக்கரிக்கிறர் :

೨೮ಅಕಿಹಿ (கனிவுடன்) நீங்க வையாபுரிங்க ! ...வெறும்

ទស្សន្ធៅ ៖

யையாபுரிங்களா?-சீமான் வையாபுரிங்க !

(களிப்புடன்) பேஷ், பேஷ்! -அப்படிச் சொல்லுங்க! திரும்பி வந்து உங்க வாய்க்கு ஜினி போடுறேன் ...ஞாபகமூட்ட வேணும்!

சரி, சரி; நேரமாச்சு: நான் புறப்பட்றேன்.