இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#68
பின்புலத்தே, வேறொரு சிரிப்பு - விதி யின் சிரிப்பாக ஒலிக்கிறது; எதிரொலிக் கிறது !
மறுபடி, சிலையாக மலைத்தாலும், விருப் புடன் வீறு கொண்டு கிளம்பி விடு. கின்றார் சீமான் !
அருணுசலத்தின் நடுங்கும் கைகள் சூன்ய வெளியில் குவிகின்றன !...
திரை