இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முத்து ே 11
காட்சி: 29
வையாபுரியின் வீட்டுக் கூடம் , அதே இரவு.
மின் ஒளியின் புது வெள்ளத்திலே, தன் உயிருக்குயிரான ஆசை அத்தானை முத்துவின் புகைப் படத்தை தொடுத்த விழி எடுக்காமல், பாசத்தோடும் கேசத் தோடும் பார்வை பரப்பிக் கொண்டிருக் கிருள் கன்னிப் பூஞ்சிட்டு பவளம். சுடு நீர் சுட்டெரிக்கிறது.
வாசல் தொழுவத்தைத் தாண்டி, கில வைத் தாண்ட முடியாமல், உள் கடையைக் கடக்கும் முறைமைக்காரன் முத்து, பவளக்கொடியின் அழகு சொட் டும் முதுகுப்புறம் கலியாமல் வந்து கின்று, முறைப்பெண் பவளத்தின் அவலக் கோலம் கண்டு, மனிதாபி மானம் கொண்டு கண் கலங்குகின்றான்.
(பரிவுடன்) பூ ர னி 1.ஓ ...ப வள ம் ... பவளக்கொடி ...